Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village கோயில்தேவராயன்பேட்டை Kovil Devarayan Pettai
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராசாதிராசன் I Rajadhirajan I
Header Detail
Regnal Year 35
Historical Year 1053
ARIE 228/1923
Pre Published -
Village No 6
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3448
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
காசு
Locus : மத்தபுரீஸ்வரர்‌ கோயில்‌ - மகா மண்டப வடபுறச்‌ சுவர்.
Summary : முதலாம்‌ இராஜேந்திரனின்‌ 28-ஆம்‌ ஆட்சி ஆண்டிலும்‌ முதலாம்‌ இராஜாதி ராஜனின்‌ 31-ஆம்‌ ஆட்சி ஆண்டிலும்‌ கோயிற்‌ கருவூலத்திலிருந்து கடனாகப்‌ பெற்ற தொகை வட்டியோடு 710 காசுகளாகி விட்டமையால, அதனைப்‌ பெற்ற, நித்ததினோத வளநாட்டு, நல்லூர்‌ நாட்டு இராஜகேசரிச்‌ சதுர்வேத மங்கலத்துச்‌ மகாசபையார்‌, அதன்‌ வட்டியிலிருந்து, திருச்சேலூர்‌ மகாதேவர்‌ கோயிலுக்குரிய நிலங்கள்‌ சிலவற்றுக்கான வரிகளை கட்டச்‌ செய்த ஏற்பாட்டினை அவர்கள்‌ ஏற்றதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate